அடிக்கடி தகராறு: நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி
காவேரிப்பட்டணம் அருகே புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Jun 2024 10:45 PM GMTதிருவாடானை அருகே பரபரப்பு: உல்லாசமாக இருக்க கணவனை கொன்ற மனைவி - கொலையில் திடுக்கிடும் தகவல்
கணவனை கொன்ற 20-வது நாளில் கள்ளக்காதலனை உதறிய ஆர்த்தி பஸ் கண்டக்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
24 April 2024 3:15 PM GMTகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
ஆர்.கே.பேட்டை அருகே கார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்தது அம்பலமானது.
21 Feb 2023 9:43 PM GMT