சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற வாலிபர் கைது

சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற வாலிபர் கைது

ஒடுகத்தூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற வாலிபர்கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Feb 2023 10:43 PM IST