மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி பயிற்சி மொழியா? கி.வீரமணி அறிக்கை
இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை நீடிக்கும் என்று அந்நாள் பிரதமர் நேருவின் அரசியல் வாக்குறுதி தனிச் சட்டமாக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 2:10 AM GMTபோட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமை கிடையாது - கி.வீரமணி
மாநில அரசின் கொள்கைக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
26 Sep 2022 1:03 PM GMTதமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மூலம் திட்டம் - கி.வீரமணி
தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் மூலம் அச்சாரமிடத் திட்டமிடுகின்றனர் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
23 Sep 2022 12:52 PM GMTமியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
21 Sep 2022 11:55 AM GMTசிலரின் தவறான புரிதலால் குழப்பம்: பெண்கள் இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை - கி.வீரமணி விளக்கம்
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 11:43 AM GMTசனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு எதிரிகளே விளம்பரம் செய்கிறார்கள் - கி.வீரமணி
திருவாரூரில் 4-ந்தேதி நடக்கவுள்ள சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு எதிரிகளே விளம்பரம் செய்கிறார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
1 Sep 2022 4:21 PM GMTதமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - கி வீரமணி
தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தி.க. தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 5:28 PM GMTதமிழ்நாட்டில் பாஜக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது - கி.வீரமணி
தமிழ்நாட்டில் பாஜக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
21 Aug 2022 10:41 AM GMTநெருக்கடியான காலத்தில் நெருப்பாற்றில் நீந்தி வந்தது தி.மு.க. - தஞ்சையில் கி.வீரமணி பேட்டி
நெருக்கடியான காலத்தில் நெருப்பாற்றில் நீந்தி வந்தது தி.மு.க. என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.
20 Aug 2022 7:08 PM GMTதமிழகத்தில் பொம்மலாட்ட விளையாட்டை பா.ஜ.க. நடத்துகிறது - கி.வீரமணி
அ.தி.மு.க.வை பிளவாக்கி வலுவிழக்கச் செய்ய தமிழகத்தில் பொம்மலாட்ட விளையாட்டை பா.ஜ.க. நடத்துகிறது என கி.வீரமணி கூறியுள்ளார்.
19 Aug 2022 12:50 PM GMTஎல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம் - கி.வீரமணி
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம் என கி.வீரமணி கூறியுள்ளார்.
13 Aug 2022 4:22 PM GMTசெஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை உலகமே பாராட்டுகிறது - கி.வீரமணி
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை உலகமே பாராட்டுகிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
10 Aug 2022 1:28 PM GMT