மாணவர், மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

மாணவர், மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

மாணவர், மாணவி விடுதிகளில் கலெக்டர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். தொடக்கப்பள்ளியில் தரையில் அமர்ந்து உணவை சாப்பிட்டார்.
15 Feb 2023 12:16 AM IST