அண்ணா நினைவு தினத்தையொட்டி: காஞ்சீபுரம், செங்கல்பட்டு கோவில்களில் பொதுவிருந்து

அண்ணா நினைவு தினத்தையொட்டி: காஞ்சீபுரம், செங்கல்பட்டு கோவில்களில் பொதுவிருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் பொதுவிருந்து நடைபெற்றன. இதில் கலெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
4 Feb 2023 9:14 AM GMT
அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து

அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
4 Feb 2023 8:48 AM GMT
கியூஆர் கோடு வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

'கியூஆர் கோடு' வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் புதிய ஏற்பாடு கோவில்களில் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
10 Jan 2023 4:38 AM GMT
புத்தாண்டையொட்டி கர்நாடக கோவில்களில் சிறப்பு பூஜை

புத்தாண்டையொட்டி கர்நாடக கோவில்களில் சிறப்பு பூஜை

புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. அதுபோல தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
1 Jan 2023 8:40 PM GMT
கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் - அமைச்சர் சேகர்பாபு

கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் - அமைச்சர் சேகர்பாபு

கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
12 Nov 2022 6:18 AM GMT
சந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்கள்... சுவாரஸ்ய தகவல்கள்

சந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்கள்... சுவாரஸ்ய தகவல்கள்

சந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்களை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
9 Nov 2022 3:52 AM GMT
சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்கள் நடை அடைப்பு...!

சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்கள் நடை அடைப்பு...!

சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்கள் நடை அடைக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2022 9:56 AM GMT
மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

‘‘மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம்’’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 Nov 2022 7:07 AM GMT
கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து

கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து

தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
27 Oct 2022 4:20 AM GMT
சூரிய கிரகணம் எதிரொலி: கர்நாடகத்தில் கோவில்களின் நடை அடைப்பு

சூரிய கிரகணம் எதிரொலி: கர்நாடகத்தில் கோவில்களின் நடை அடைப்பு

சூரிய கிரகணம் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
25 Oct 2022 6:45 PM GMT
கோவில்களில் புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

கோவில்களில் புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

கோவில்களுக்கு புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
16 Sep 2022 2:51 PM GMT
மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம்

மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம்

மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம் தொடங்கப்பட்டது.
3 Aug 2022 10:36 AM GMT