டெல்லி: பைக்கில் வந்த நபர்கள் அட்டகாசம்; பையை பறித்து, தள்ளி விட்டு சென்றதில் பெண் நீதிபதி காயம்
டெல்லியில் மகனுடன் நடைபயிற்சி சென்ற பெண் நீதிபதியை, பைக்கில் வந்த கொள்ளையர்கள் பையை பறித்து, தள்ளி விட்டு சென்றதில் அவர் காயம் அடைந்து உள்ளார்.
14 March 2023 10:03 AM GMTடெல்லியில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது..!
டெல்லியில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 March 2023 11:08 PM GMTபுதுடெல்லி-திருவனந்தபுரம் இடையே விமான சேவை தொடக்கம்..!
புதுடெல்லி-திருவனந்தபுரம் இடையே ஏர் இந்தியா விமான சேவையை தொடங்கியுள்ளது.
16 Feb 2023 5:57 PM GMTஉறவினரின் காருக்கு தீ வைத்தில் 20 கார்கள் எரிந்து நாசம்: இளைஞர் கைது
டெல்லியில் பழிவாங்கும் நோக்கில் வாலிபர் ஒருவர், தன் உறவினரின் காருக்கு தீ வைத்தார்.
27 Dec 2022 11:31 PM GMTவாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை...!
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
26 Dec 2022 4:05 AM GMTநண்பர்களிடம் கெத்து காட்ட தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துவந்த நபர் கைது
புதுடெல்லியில் தனது நண்பர்களிடம் கெத்து காட்ட, தன் தந்தையின் துப்பாக்கியை விருந்து நிகழ்ச்சிக்கு எடுத்துவந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
20 Dec 2022 6:26 PM GMTடெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - உயிர் சேதம் ஏதும் இல்லை...!
டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
5 Dec 2022 9:50 AM GMTடெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்
டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
28 Nov 2022 11:24 PM GMTடெல்லி: சாந்தினி சவுக்கில் 9 மணி நேரமாக பற்றி எரியும் தீ...!
டெல்லி சாந்தினி சவுக்கின் மார்க்கெட் பகுதியில் உள கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
25 Nov 2022 2:29 AM GMTடெல்லியில் கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது....!
டெல்லியில் கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2022 6:24 AM GMTஒடிசா செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று ஒடிசா செல்கிறார்.
10 Nov 2022 3:07 AM GMTபுதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது !
புதுடெல்லியில் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்துவந்த நபர் ஒருவர் நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
4 Nov 2022 12:09 PM GMT