இலவச உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

இலவச உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

இலவச உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
15 May 2023 3:11 AM GMT
மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

"மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்" - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
25 April 2023 8:45 AM GMT
ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கை - ரெயில்வே நடவடிக்கை

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 'கீழ்படுக்கை' - ரெயில்வே நடவடிக்கை

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 'கீழ்படுக்கை' வசதி ஒதுக்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
12 April 2023 11:34 PM GMT
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
6 April 2023 6:45 PM GMT
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
2 March 2023 2:33 PM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
16 Feb 2023 1:50 PM GMT
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 4:53 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், ஆதார் நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் காஞ்சீபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 3:44 PM GMT
4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு - மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங்

4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு - மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங்

2018 முதல் 2021-ம் ஆண்டு வரை 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் கூறினார்.
21 Dec 2022 2:23 PM GMT
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்    விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
14 Dec 2022 6:45 PM GMT
மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்

மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்

மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளன.
9 Dec 2022 6:27 AM GMT
மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய துறை உருவாக்கப்படும்: மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய துறை உருவாக்கப்படும்: மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு!

மராட்டிய மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய துறையை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
4 Dec 2022 7:30 AM GMT