மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் 11-ந் தேதி முதல் நடக்கிறது.
5 Oct 2023 7:11 PM GMTசிறப்பு துப்புரவு பணி
காரைக்காலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு துப்பரவு முகாம் நடைபெற்றது.
1 Oct 2023 4:50 PM GMTசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Sep 2023 10:47 PM GMTசீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
புரட்டாசி மாத ஏகாதசியையொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
26 Sep 2023 7:43 PM GMTதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் 4 ஆயிரம் பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
23 Sep 2023 6:45 PM GMTஅரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைப்பு
டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
14 Sep 2023 4:36 PM GMTவிழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
13 Sep 2023 6:45 PM GMTசிறப்பு மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
9 Sep 2023 4:36 PM GMTஅரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஜிப்மர்ஆஸ்பத்திரி சார்பில் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
26 Aug 2023 4:43 PM GMT