சித்தராமையா ஆட்சி ஊழல்களை அம்பலப்படுத்துவோம்; ராய்ச்சூர் பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு
கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். சித்தராமையா ஆட்சி ஊழல்களை அம்பலப்படுத்துவோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
11 Oct 2022 10:03 PM GMTசாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜனதா விரும்புகிறது - சித்தராமையா
நாட்டில் சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜனதா விரும்புகிறது என்று சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
1 Oct 2022 8:52 PM GMT"கடந்த காலங்களில் விளையாட்டுத்துறையில் சிபாரிசு மற்றும் ஊழல் அதிகமாக இருந்தது" - பிரதமர் மோடி
விளையாட்டுத்துறையில் தொழில் தர்மத்திற்கு பதிலாக, உறவினர்களின் சிபாரிசு மற்றும் ஊழல் அதிகமாக இருந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 Sep 2022 4:01 PM GMTகர்நாடகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட முதல்-மந்திரி தயாரா?- காங்கிரஸ் கேள்வி
கர்நாடகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட முதல்-மந்திரி தயாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
26 Sep 2022 8:43 PM GMTகர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது என்று சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
19 Sep 2022 2:59 AM GMTபெங்களூரு மழை வெள்ளத்துக்கு பா.ஜனதா அரசின் ஊழலே காரணம்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெங்களூரு மழை வெள்ளத்துக்கு பா.ஜனதா அரசின் ஊழலே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
11 Sep 2022 4:02 PM GMTபெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை; மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி
பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகளில் ஊழல் நடைபெறவில்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 5:10 PM GMTஉத்தர பிரதேசம்: "முன்பு ஆட்சி செய்த அரசுகளின் மரபணுவில் ஊழல் இருந்தது"- யோகி ஆதித்யநாத்
இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகளின் மரபணுவில் ஊழல் இருந்ததாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
9 Sep 2022 3:32 PM GMTஊழல்,வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்: வருண் காந்தி
ஊழல்,வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 11:45 AM GMT40 சதவீத கமிஷன் ஆட்சியில் ஊழல் அனைத்து துறைகளிலும் பரவிவிட்டது; காங்கிரஸ் விமர்சனம்
40 சதவீத கமிஷன் ஆட்சியில் ஊழல் அனைத்து துறைகளிலும் பரவிவிட்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
21 Aug 2022 3:42 PM GMTஆசிரியர் பணி நியமன ஊழலில் கைதான மேற்கு வங்காள மந்திரி மருத்துவமனையில் அனுமதி
எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து மந்திரியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
24 July 2022 4:12 PM GMTதி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை வெளியிடுவேன்; சூர்யாசிவா பேட்டி
தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை வெளியிடுவேன் என்று சூர்யாசிவா கூறினார்.
23 Jun 2022 8:33 PM GMT