அரியானா:  சட்டவிரோத சுரங்க பணி ஆய்வில் டி.எஸ்.பி., மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி

அரியானா: சட்டவிரோத சுரங்க பணி ஆய்வில் டி.எஸ்.பி., மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி

அரியானாவில் சட்டவிரோத சுரங்க பணியை ஆய்வு செய்ய சென்ற டி.எஸ்.பி. மற்றும் மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
4 Feb 2023 9:03 AM IST