திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா:  ஆடு, கோழிகளை பலியிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ விருந்து

திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா: ஆடு, கோழிகளை பலியிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ விருந்து

திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி கோவில் திருவிழாவில் ஆடு, கோழிகளை பலியிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
29 Jan 2023 2:09 AM IST