விநோதமான ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி சென்ற வாலிபர் - ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்..!

விநோதமான ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி சென்ற வாலிபர் - ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்..!

குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடினர்.
29 Nov 2023 8:34 AM GMT
ஆன்லைன் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்.!

ஆன்லைன் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்.!

தப்பியோடிய பரிமலை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
25 Nov 2023 7:30 PM GMT
காத்திருப்பு பட்டியல் - 13 போலீசார் பணியிட மாற்றம்

காத்திருப்பு பட்டியல் - 13 போலீசார் பணியிட மாற்றம்

ஆவடி காவல் ஆணையர் பரிந்துரை பேரில் 13 காவலர்களை வெளி மாவட்டங்களுக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2023 10:22 AM GMT
மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: நடிகை திரிஷாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் திட்டம்

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: நடிகை திரிஷாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் திட்டம்

நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
22 Nov 2023 2:05 PM GMT
விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Nov 2023 7:59 AM GMT
காட்டு யானையின் வாலை இழுத்த நபர்: கைது செய்த போலீசார்

காட்டு யானையின் வாலை இழுத்த நபர்: கைது செய்த போலீசார்

காட்டில் வாழும் விலங்குகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமான செயல் என வனப்பாதுகாவலர் தெரிவித்தார்.
8 Nov 2023 12:49 PM GMT
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 12,500 வேட்டி-சேலைகள் மாயம் - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 12,500 வேட்டி-சேலைகள் மாயம் - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை கலெக்டர் அலுவலக குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பூட்டு போடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
8 Nov 2023 1:29 AM GMT
தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை: சிப்காட் போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை: சிப்காட் போலீசார் விசாரணை

புதுமண தம்பதிகளை கொலை செய்த, கொலையாளிகளை கைது செய்வதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
2 Nov 2023 5:19 PM GMT
கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக டிஜிபி உத்தரவு

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக டிஜிபி உத்தரவு

தமிழக எல்லையோர மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் இணைந்து வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
29 Oct 2023 9:17 AM GMT
நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

தனது செயல் பெண் பத்திரிகையாளரை மனதளவில் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
28 Oct 2023 5:06 PM GMT
ஓசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி - துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

ஓசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி - துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

ஓசூர் அருகே போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
27 Oct 2023 3:07 PM GMT