நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை
ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
25 Jun 2023 12:29 PM GMTசமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது
24 Jun 2023 6:35 PM GMTவேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்
23 Jun 2023 6:45 PM GMTபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை சந்தையில் சுமார் 35 ஆயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளன.
21 Jun 2023 2:25 PM GMTநாய் கடித்து 32 ஆடுகள் பலி
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 32 ஆடுகள் பலியாகின.
14 Jun 2023 6:45 PM GMTஇயற்கை உரத்துக்காக வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள்
திருவாரூரில் வயல்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டு உள்ளன.
3 March 2023 6:45 PM GMTவெறிநாய்கள் அட்டகாசம்: பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில் 68 ஆடுகள் உயிரிழப்பு...
ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில், 68-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
12 Feb 2023 6:06 PM GMTஉளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் விழாவை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
11 Jan 2023 6:45 PM GMTரெயில் மோதி 90 ஆடுகள் சாவு- இறைச்சி தின்ன வந்த கழுகுகளும் பலி
கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற ரெயில் ஆடுகள் மீது மோதியது.
26 Dec 2022 11:40 PM GMTமதுபோதையில் காரோட்டி 21 ஆடுகளை கொன்ற டிரைவர்...! சாத்தூரில் பரபரப்பு
சாத்தூர் அருகே சாலையை கடந்த ஆடுகள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 21 ஆடுகள் உயிரிழந்தன.
18 Dec 2022 7:52 AM GMT