தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்து பட்டார்.
13 Oct 2023 2:21 PM GMT182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 கடைகளுக்கு சீல்
திருச்சியில் 182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
11 Oct 2023 8:02 PM GMTபுகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்பகோணத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது.
10 Oct 2023 9:29 PM GMTபுகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவில் புகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
8 Oct 2023 8:30 PM GMT105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கிணத்துக்கடவு அருகே 105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Oct 2023 8:15 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
7 Oct 2023 7:35 PM GMTமது, புகையிலை விற்ற 4 பேர் கைது
கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் மது, புகையிலை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 8:30 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sep 2023 6:45 PM GMTமண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேர் கைது
மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
25 Aug 2023 9:04 AM GMTவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டிவனம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 6:45 PM GMT