பிரதமர் வருகையை முன்னிட்டு 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 March 2024 11:07 AM GMTநடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
26 Feb 2024 5:27 AM GMTராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
ராமேசுவரத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
25 Feb 2024 2:02 PM GMTஇந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்ட மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
23 Feb 2024 9:08 AM GMTஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 3:01 PM GMTமீனவர்கள் போராட்டம் எதிரொலி; கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கவில்லை
கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
21 Feb 2024 11:22 AM GMTமீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
20 Feb 2024 5:28 AM GMTகுவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் தப்பி வந்த 3 தமிழர்களின் காவல் நீடிப்பு
குவைத்தில் இருந்து படகில் மும்பைக்கு தப்பி வந்த 3 தமிழர்களை போலீசார் கைது செய்தனர்.
13 Feb 2024 11:31 AM GMTராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
28 Jan 2024 4:46 AM GMTமிக்ஜம் புயல் பேரிடர் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பரிசு பொருட்கள் - அமைச்சர் உதயநிதி வழங்கினார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1200 மீனவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
24 Jan 2024 4:30 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது: உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
23 Jan 2024 8:57 AM GMT'மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை'- ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 6:23 PM GMT