தமிழ் மொழி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழைத் தேடி பயணம் - ராமதாஸ் அறிவிப்பு

தமிழ் மொழி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 'தமிழைத் தேடி' பயணம் - ராமதாஸ் அறிவிப்பு

தமிழ் மொழி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 'தமிழைத் தேடி' என்ற தலைப்பில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
20 Jan 2023 2:29 PM IST