குடியரசு தின விழா: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
23 Jan 2024 6:47 AM GMTவரலாற்றில் முதல் முறை: குடியரசு தினவிழாவில் கடமை பாதையில் டெல்லி போலீசார் பெண்கள் பிரிவு அணிவகுப்பு
பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 Jan 2024 8:15 AM GMTநேர்மையான பெண் எஸ்.ஐ. என குடியரசு தினத்தில் கவுரவம்; லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட அவலம்
நேர்மையான அதிகாரி என குடியரசு தினத்தில் கவுரவிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட அவலம் நடந்து உள்ளது.
30 March 2023 9:36 AM GMTதமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 5:46 AM GMTகுடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றியபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
பீகாரில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றியபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
27 Jan 2023 3:44 AM GMT74-வது குடியரசு தின கொண்டாட்டத்தில் முதன்முதலாக... இடம் பெற்ற பல சிறப்பு அம்சங்கள்
74-வது குடியரசு தினத்தில் முதன்முதலாக ராணுவ அணிவகுப்பில் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுத தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
26 Jan 2023 10:23 AM GMT74-வது குடியரசு தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
குடியரசு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
26 Jan 2023 3:57 AM GMTகுடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
25 Jan 2023 2:37 AM GMTகுடியரசு தினம்: காஷ்மீரில் குண்டுவெடித்த பகுதியில் பாதுகாப்பு படை தீவிர வாகன சோதனை
குடியரசு தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள சூழலில், காஷ்மீரில் குண்டுவெடித்த பகுதியில் பாதுகாப்பு படை தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறது.
24 Jan 2023 7:35 AM GMTஉத்தரபிரதேசத்தில் சட்ட விரோத ஆயுத தயாரிப்பு நிறுவனம் அழிப்பு: 34 துப்பாக்கிகள் பறிமுதல் - 2 பேர் கைது
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Jan 2023 10:22 PM GMTகுடியரசு தினம் எதிரொலி; இந்தோ-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கடல், தரை மார்க்க தீவிர ரோந்து பணி
குடியரசு தினம் எதிரொலியாக, தேச விரோத சக்திகளின் சதி செயலை முறியடிக்க இந்தோ-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஒரு வாரகால ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
22 Jan 2023 11:46 AM GMTகுடியரசு தினத்தன்று சமூக சேவை விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டார் கவர்னர்
குடியரசு தினத்தன்று சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விருது பெறுவோர் பெயர்களை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்.
22 Jan 2023 9:51 AM GMT