இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: பி.சி.சி.ஐ. அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
9 March 2024 11:04 AM GMTசுப்மன் கில் பீல்டிங் செய்ய களத்திற்கு வராததற்கு காரணம் என்ன? - பி.சி.சி.ஐ. விளக்கம்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
5 Feb 2024 5:19 AM GMTஅந்த எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் - பிசிசிஐக்கு சவுரவ் கங்குலி கோரிக்கை
கடந்த 6 -7 வருடங்களாக சொந்த மண்ணில் அமைக்கப்பட்ட சுமாரான பிட்சுகள் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் தரம் குறைந்துள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
3 Feb 2024 2:38 PM GMTஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சிராஜ் ஏன் விளையாடவில்லை - பி.சி.சி.ஐ. விளக்கம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
2 Feb 2024 5:26 AM GMTரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விருதுகளை வழங்கினார்.
23 Jan 2024 4:04 PM GMT2024 பெண்கள் பிரீமியர் லீக்; வெளியான போட்டி அட்டவணை...முதல் போட்டி எப்போது..?
பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
23 Jan 2024 9:42 AM GMTஇஷான் கிஷன் விஷயத்தில் பிசிசிஐ எடுத்த முடிவு சரியானதுதான் - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலமாக விளையாடி தங்களுடைய பணிச்சுமையை நிர்வகிக்கின்றனர்.
14 Jan 2024 2:51 PM GMTஇந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்!
இந்த ஒப்பந்தம் வரவிருக்கும் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
9 Jan 2024 11:26 AM GMTகிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே பந்து வீச பிசிசிஐ தடை...!
பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் விளையாடும் திறனை பிசிசிஐ கண்காணித்து வருகிறது.
19 Dec 2023 7:47 AM GMTஎம்.எஸ்.தோனியின் ஜெர்சி நம்பர் '7'-க்கு ஓய்வை அறிவித்த பிசிசிஐ..? - வெளியான தகவல்..!
முன்னதாக இந்திய முன்னாள் வீரர் சச்சினை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் ‘10’-க்கு பிசிசிஐ ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2023 5:19 AM GMTஒரே மாநிலத்தில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும்.
11 Dec 2023 6:14 AM GMTஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) கூட்டம் நடைபெற்றது.
29 Nov 2023 9:01 AM GMT