செல்போனை விற்று மது அருந்தியதால் ஆத்திரம்... கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி
செல்போனை விற்று மது அருந்தியதால் கணவனை கட்டையால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 May 2024 5:05 PM GMTஅரசு பஸ்- ஆட்டோ மோதி விபத்து: கணவன்-மனைவி உயிரிழப்பு - தேனியில் பரிதாபம்
அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
9 May 2024 2:26 AM GMTயூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு
கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 May 2024 3:41 PM GMTதேனி: மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை சுற்றுலா அனுப்பிய பேரூராட்சி நிர்வாகம்
மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
1 May 2024 3:34 PM GMTதேனி: வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது
தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
30 April 2024 10:40 AM GMTதேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமானது.
17 April 2024 4:19 PM GMTபிரதமர்களை உருவாக்கும் இயக்கம் தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 April 2024 2:10 PM GMTதேனி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேனியில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
10 April 2024 2:27 AM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேனியில் பிரசாரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேனியில் பிரசாரம் செய்கிறார்.
10 April 2024 1:30 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- தேனி
தேனி தொகுதி உருவாகும் முன்பு வரை பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது.
4 April 2024 8:49 AM GMTஅன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
30 March 2024 12:14 PM GMTஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை - தேனியில் சோகம்
தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
29 March 2024 10:48 AM GMT