மீண்டும் சிறுத்தை நடமாட்டமா..? மருத்துவமனைக்குள் புகுந்ததாக தகவல்
மயிலாடுதுறையை தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 April 2024 8:50 PM GMTசிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
8 April 2024 3:47 PM GMTகாஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை: பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.
8 April 2024 3:54 AM GMTமயிலாடுதுறையில் மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை அடித்துக் கொன்றுள்ளது.
6 April 2024 5:56 AM GMTமயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியானது
சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
6 April 2024 5:42 AM GMTசிறுத்தையை தேடும் பணியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம்: வனத்துறையினர் கோரிக்கை
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 April 2024 8:18 AM GMTமயிலாடுதுறையை அலறவிடும் சிறுத்தை: 3வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை
மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும்பணி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.
5 April 2024 2:57 AM GMTமயிலாடுதுறை: சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள் வரவழைப்பு
சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
4 April 2024 7:29 PM GMTமயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 9 பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாடியதாக பீதி ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
4 April 2024 4:50 PM GMTசிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற உள்ளது.
4 April 2024 2:03 AM GMTசிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 7 பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2024 3:04 PM GMTமயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி - தனியார் பள்ளிக்கு விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
3 April 2024 3:45 AM GMT