ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
27 Jan 2023 8:14 AM GMT
இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - சஞ்சய் சம்பத் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன் என சஞ்சய் சம்பத் கூறியுள்ளார்.
22 Jan 2023 9:27 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்- தினேஷ் குண்டுராவ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
22 Jan 2023 8:25 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டி; கூட்டணி கட்சி தலைவர்களிடம் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. கூட்டணி கட்சி தலைவர்களிடம் இரு தரப்பினரும் தனித்தனியாக ஆதரவு கேட்டனர்.
21 Jan 2023 11:53 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: வேட்பாளர்கள் யார்... யார்...?

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2023 6:05 AM GMT

20 Jan 2023 6:30 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ்க்கு ஒதுக்கியது திமுக.
19 Jan 2023 2:52 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் - கே.எஸ்.அழகிரி பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
19 Jan 2023 8:14 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை பாஜக மையக்குழு கூட்டம்..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
19 Jan 2023 7:21 AM GMT
சுற்றிவளைக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி.. வாரிசு, துணிவு போஸ்டர்கள் அகற்றம் - கல்வெட்டுகள், சிலைகள் மூடல்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன.
19 Jan 2023 7:09 AM GMT
அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு:எங்கள் இலக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே- ஜி.கே வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
19 Jan 2023 6:17 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: த.மா.கா போட்டியா?: ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் சந்திக்கின்றனர்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
19 Jan 2023 4:49 AM GMT