9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே பொதுமக்கள் வரவேண்டாம் - போலீசார் அறிவிப்பு

9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே பொதுமக்கள் வரவேண்டாம் - போலீசார் அறிவிப்பு

ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது அதன் அருகே பொதுமக்கள் வரவேண்டாம். ஆடு, மாடுகள் சுற்றி திரியாமல் அதன் உரிமையாளர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
7 Jan 2023 9:40 AM IST