பங்காரு அடிகளார் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் இன்று மாலை காலமானார்.
19 Oct 2023 1:08 PM GMTஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
19 Oct 2023 1:00 PM GMTபண்டிகைகளின் முக்கியத்துவம் உணர்ந்து கொண்டாட வேண்டும் - பங்காரு அடிகளார்
பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் கொண்டாட வேண்டும் என்று பங்காரு அடிகளார் கூறினார்.
15 Jan 2023 9:06 AM GMTமேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூரில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிபராசக்தி மண்டபத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.
3 Jan 2023 10:35 AM GMT