நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது: 23-ந்தேதி மத்திய பட்ஜெட்
நாளை மறுநாள் நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
21 July 2024 12:30 AM GMTமத்திய பட்ஜெட்- பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
11 July 2024 10:50 AM GMTமத்திய பட்ஜெட் நாட்டை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும்: சித்தராமையா கருத்து
மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார்.
1 Feb 2024 8:46 PM GMTமத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது; பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
1 Feb 2024 8:02 AM GMTபட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சேகர்பாபு கூறினார்.
1 Feb 2024 5:08 AM GMTஅடுத்த நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிரமிக்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெறாது - நிர்மலா சீதாராமன்
புதிய அரசு பதவி ஏற்கும்வரை, செலவினங்களை எதிர்கொள்வதற்கானதாக வரும் இடைக்கால பட்ஜெட் அமையும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு உலகளாவிய பொருளாதார கொள்கை மன்றம் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி பேசினார்.
7 Dec 2023 10:00 PM GMTமத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி
நடுத்தர பிரிவு மக்களை பட்ஜெட் பலப்படுத்தி உள்ளது என மும்பை நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
10 Feb 2023 1:19 PM GMTமத்திய 'பட்ஜெட்டில்' இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கம் விலை எகிறியுள்ளது.
6 Feb 2023 5:36 AM GMTதமிழ்நாட்டிற்கான ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
தமிழ்நாட்டிற்கான ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
4 Feb 2023 12:37 PM GMTஏழை மக்களுக்கு பயன்தரும் திட்டங்கள் இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் - கமல்ஹாசன்
மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு பயன்தரும் திட்டங்கள் இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
2 Feb 2023 11:39 AM GMTமத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத, மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே – சீமான் கண்டனம்
மத்திய அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் கூறியுள்ளார்.
2 Feb 2023 9:12 AM GMTமளிகைக்கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது - சுப்பிரமணிய சாமி விமர்சனம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை மளிகை கடைக்காரரின் பில் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார்.
2 Feb 2023 3:32 AM GMT