இரவு 10 மணிக்குமேல் கோவில் வரை செல்ல மறுக்கும் அரசு பஸ்கள்

இரவு 10 மணிக்குமேல் கோவில் வரை செல்ல மறுக்கும் அரசு பஸ்கள்

வெளியூர்களில் இருந்து இரவு 10 மணிக்குமேல் ராமேசுவரம் வரும் அரசு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படாமல் பயணிகளை பஸ் நிலையத்திலேயே இறக்கிவிடும் நிலை தொடர்கிறது.
4 Sep 2022 6:07 PM GMT
கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்

கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்

சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது,
30 Aug 2022 7:31 PM GMT
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிறுபாக்கத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
30 Aug 2022 7:23 PM GMT
பிள்ளையார்பட்டி கோவிலில் மூலவருக்கு   சந்தனகாப்பு அலங்காரம்

பிள்ளையார்பட்டி கோவிலில் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கோவிலில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
29 Aug 2022 5:38 PM GMT
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் ஒரே நாளில் நடந்த பல திருமணங்கள்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் ஒரே நாளில் நடந்த பல திருமணங்கள்

கொரோனா குறைந்து வருவதன் எதிரொலி யாக முகூர்த்த நாளான நேற்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் ஒரே நாளில் நடந்த பல திருமணங்கள் நடந்தன.
29 Aug 2022 5:05 PM GMT
அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற சித்தராமையா

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற சித்தராமையா

சித்தராமையா, அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
21 Aug 2022 3:25 PM GMT
அச்சுந்தன்வயல் கண்ணன் கோவிலில்  வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

அச்சுந்தன்வயல் கண்ணன் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

அச்சுந்தன்வயல் கண்ணன் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
19 Aug 2022 4:41 PM GMT
சுதந்திர தினத்தையொட்டி சென்னையில், 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு - அமைச்சர்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில், 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு - அமைச்சர்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
15 Aug 2022 1:46 AM GMT
பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
13 Aug 2022 5:44 PM GMT
சுதந்திர தினவிழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி

சுதந்திர தினவிழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது
13 Aug 2022 2:39 AM GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.3.63 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.3.63 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 754 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
13 Aug 2022 2:37 AM GMT
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையைெயாட்டி  கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையைெயாட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது
12 Aug 2022 4:38 PM GMT