அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
10 Feb 2024 5:49 AM GMTபாகிஸ்தானில் காவல்துறை வாகனம் மீது குண்டு வீசி தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு
போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
8 Feb 2024 10:56 AM GMTசெங்கடலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: பெட்ரோல், டீசல் வினியோகம் பாதிக்கப்படாது - ஹர்தீப்சிங் பூரி உறுதி
செங்கடலில் நிலைமை தீவிரம் அடையாது. எரிபொருள் வினியோகம் பாதிக்கப்படாது என்று ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
5 Feb 2024 10:57 PM GMTமந்திரி ரோஜாவின் உதவியாளர் மீது தாக்குதல் - தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது
மந்திரி ரோஜாவின் வலதுகரமாக செயல்படும் பிரதீஷுக்கும், தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
5 Feb 2024 1:45 AM GMTசென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்... 9 பெட்டிகள் சேதம்
நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
4 Feb 2024 6:45 PM GMTதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Feb 2024 4:30 PM GMTபீகாரில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
31 Jan 2024 9:04 AM GMTசத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
30 Jan 2024 1:49 PM GMT`ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறியதற்காக பாஜக நிர்வாகி மீது தாக்குதல் - ஆம்பூர் அருகே பரபரப்பு
பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
28 Jan 2024 3:24 PM GMTகடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல்
புரோட்டா இல்லை என கூறியதால் ஓட்டல் உரிமையாளரை கும்பல் ஒன்று கட்டையால் தாக்கியது.
27 Jan 2024 3:07 PM GMTசெய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
25 Jan 2024 5:04 PM GMTசெய்தியாளர் மீது தாக்குதல்: அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது - சீமான்
காவல்துறையினரின் அலட்சியப் போக்கினாலேயே இவ்வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
25 Jan 2024 12:12 PM GMT