வீராங்கனைகளை தாக்கிய விவகாரம்: இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு உறுப்பினர் சஸ்பெண்ட்
தீபக் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
2 April 2024 10:24 PM GMTபலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்குதல் முயற்சி - 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
26 March 2024 8:42 AM GMTபாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருட்டு... தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்
பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடியதை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
24 March 2024 4:51 PM GMTரஷியாவில் தாக்குதல்; 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேர் கைது
மாஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட தாக்குதலில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 March 2024 12:04 PM GMTரஷிய பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
மாஸ்கோவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
23 March 2024 2:45 AM GMTபாகிஸ்தான் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பலுசிஸ்தான் விடுதலை இயக்கம், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளது.
21 March 2024 10:16 AM GMTபாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானத்தில் இருந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது
18 March 2024 11:26 PM GMTஎல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
ஆப்கானிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
18 March 2024 10:30 AM GMTகாசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
15 March 2024 6:39 AM GMTஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கிய கப்பல்
செங்கடலில் சென்று கொண்டிருந்த ரூபிமர் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
2 March 2024 9:00 PM GMTஉத்தர பிரதேசம்: பூட்டிய அறைக்குள் நாய் மீது கொடூர தாக்குதல் - வீடியோ வைரலான நிலையில் ஒருவர் கைது
உத்தர பிரதேசத்தில் நாயை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Feb 2024 2:19 PM GMTகாசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 9:22 AM GMT