பிரதமர் மோடியின் பேச்சு மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது - முத்தரசன் கண்டனம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
16 March 2024 11:10 AM GMTஅவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜுக்கு முத்தரசன் வாழ்த்து
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜ் அவ்வையார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
9 March 2024 5:17 PM GMTபா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்
தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் தருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 March 2024 12:12 PM GMTபிரதமர் மோடியின் பொய் மூட்டை பேச்சுகள் தமிழ்நாட்டில் பலிக்காது - முத்தரசன்
தமிழ்நாடு அரசின் மீது பிரதமர் மோடி பழி சுமத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
5 March 2024 6:35 AM GMTதமிழ்நாடு என்ன அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? பிரதமர் மோடிக்கு முத்தரசன் கேள்வி
கல்பாக்கத்தில் அதிவேக ரியாக்டர் இயக்கத்தை பிரதமர் மோடி தொடக்கி வைப்பது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
4 March 2024 6:16 AM GMTஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 3:01 PM GMTதமிழக வேளாண் பட்ஜெட்; ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் அமைந்துள்ளது - முத்தரசன்
மண்ணுயிர் பாதுகாக்கும் திட்டத்துக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 3:43 PM GMTநிதி நிலை அறிக்கை தடைகளை தாண்டி சாதனை படைக்கும் - முத்தரசன்
கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம், பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
19 Feb 2024 11:26 PM GMT'தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை' - முத்தரசன்
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக கூறப்படும் தகவல் தவறானது என முத்தரசன் தெரிவித்தார்.
18 Feb 2024 12:57 PM GMTபட்டாசு ஆலைகள் விபத்து தொடர்வது ஏன்? அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் - முத்தரசன்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் உயர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Feb 2024 11:28 PM GMTஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்
சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Feb 2024 6:24 PM GMTமேகதாது அணை விவகாரம்; கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்புக்கு முத்தரசன் கண்டனம்
மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமைய்யா அறிவித்துள்ளார்.
17 Feb 2024 2:54 PM GMT