தமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
21 Jan 2024 5:01 PM GMTஅண்ணா தொழிற்சங்கத்தினர் நாளை பணிக்கு செல்வார்கள் - தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் அறிவிப்பு
ஜனவரி 19-ந் தேதி அரசு சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடருவோம் என்று கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
10 Jan 2024 12:28 PM GMTதென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருக்கிறது.
20 Dec 2023 12:11 AM GMTபுறநகர் ரெயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2023 4:46 PM GMTதெலுங்கானா முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்பு..!!
தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
5 Dec 2023 11:27 PM GMTஆவின் பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும் - தலைமைச் செயலாளர் தகவல்
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
5 Dec 2023 5:44 PM GMTநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
30 Nov 2023 10:16 PM GMTராஜஸ்தானில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு
ராஜஸ்தானில் நாளையும், தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.
23 Nov 2023 10:19 PM GMTகள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு நாளை கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கின
நாளை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.
21 Nov 2023 11:01 PM GMTசத்தீஸ்கார் தேர்தல்: முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
மாநிலத்தின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
5 Nov 2023 8:59 PM GMTநெடுவாசல், திருமணஞ்சேரி பகுதிகளில் நாளை மின்தடை
நெடுவாசல், திருமணஞ்சேரி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
25 Oct 2023 6:31 PM GMT