நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை
தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
3 Feb 2024 10:13 AM GMTவிருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு பேட்டி
உதயநிதி கேட்டதுபோல் இளைஞர்களுக்கான வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
28 Jan 2024 11:24 AM GMTதொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தை
தொகுதி பங்கீடு குறித்த திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
28 Jan 2024 10:12 AM GMTதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
23 Jan 2024 8:37 PM GMTதொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
பொதுமக்கள் தங்களின் பொங்கல் பண்டிகைக்கான பயணத்தை எந்தவிதமான பாதிப்புமின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
10 Jan 2024 7:37 AM GMTநாளை பேருந்துகள் ஓடுமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
8 Jan 2024 7:43 AM GMTபோக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை...!
வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
7 Jan 2024 7:44 AM GMTதமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 10:49 PM GMTஇந்தியா- அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு, பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
10 Nov 2023 1:43 AM GMTடெட் பட்டதாரிகள் சங்கத்தினருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
31 Oct 2023 5:30 AM GMTஇஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்: ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
23 Oct 2023 8:16 PM GMTபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தப்பட்டது.
13 Oct 2023 7:28 PM GMT