மகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!
மகன் இறந்த செய்தியை கேட்ட தாயார் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.
6 Jan 2024 9:58 AM GMTபைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்... அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி...!
நடிகர் தனுஷின் மகன் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2023 3:09 AM GMTதிருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து வெறிச்செயல்
திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 3:07 AM GMTதிருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன், 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 1:47 AM GMTஉருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயி படுகொலை; மகனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்
வீட்டுக்குள் விட மறுத்ததால் ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயியை படு ெகாலை ெசய்த மனைவி-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.
20 Oct 2023 6:45 PM GMTராணுவ வீரர் மனைவி தற்கொலை
மகனின் நினைவு நாளில் ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
12 Oct 2023 4:02 PM GMTதாய் இறந்தது தெரியாமல் வெகுளியாக விளையாடிய மகன்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் இறந்ததுகூட தெரியாமல் வெகுளியாக விளையாடிக்கொண்டு இருக்கும் மகனை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
10 Oct 2023 7:24 PM GMTகடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
2 Oct 2023 8:06 PM GMTதொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது
கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
30 Sep 2023 6:45 PM GMTதொழில் போட்டியில் தாய், மகன் மீது தாக்குதல்
புதுவையில் தொழில் போட்டியின் காரணமாக தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியவரகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sep 2023 5:21 PM GMTசட்டவிரோத பண பரிமாற்றம்: அமைச்சர் பொன்முடி மகன் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் - விசாரணை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 Sep 2023 8:10 PM GMTபெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2023 9:01 PM GMT