சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 2:53 AM GMTதாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 March 2024 6:36 PM GMTகள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தையை கொன்று ரெயில் நிலையத்தில் உடல் வீச்சு.. வாலிபருடன் தாய் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
2 March 2024 1:20 AM GMTஅரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
5 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆந்திரா பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
21 Feb 2024 6:07 PM GMTதாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்
பெற்ற தாய் என்றும் பாராமல் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார்.
20 Feb 2024 3:08 AM GMTமகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன? - போலீஸ் விசாரணை
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jan 2024 4:25 AM GMTகண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்
தாயின் கொடுமையை தாங்க முடியாமல் 9 வயது மகள் போலீசில் புகார் அளித்தார்.
7 Jan 2024 10:45 AM GMTமகன் மாரடைப்பால் இறந்ததை கேட்டு தாயும் மரணம் - தெலுங்கானாவில் சோகம்...!
மகன் இறந்த செய்தியை கேட்ட தாயார் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.
6 Jan 2024 9:58 AM GMTபூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை
மணலி புதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தாய் தனியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 4:54 AM GMTவீட்டை எழுதிக்கேட்டு தாக்கியதால் தாய் தற்கொலை முயற்சி
வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
13 Oct 2023 4:33 PM GMTகடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
2 Oct 2023 8:06 PM GMT