கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கு.. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை
மல்லிகா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டபோதும் ஆத்திரம் தணியாத கிருஷ்ணன், மல்லிகாவை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி உள்ளார்.
23 April 2024 6:57 AM GMTமதுபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் - சென்னையில் பயங்கரம்
மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
21 April 2024 10:21 PM GMTகட்டிலில் கட்டி வைத்து தீ வைத்த கணவன்.. வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் துடிதுடித்து இறந்த மனைவி
நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
21 April 2024 7:19 AM GMTகம்பால் தாக்கி மாமியார் படுகொலை: 'வாட்ஸ்அப்' வீடியோவால் சிக்கிய மருமகள்கள்
தாக்குதலுக்கு உள்ளான பெண் 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
16 April 2024 9:12 PM GMT3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை... காரணம் என்ன?
விடுமுறையை தந்தையுடன் கொண்டாடலாம் என்று சென்ற பிள்ளைகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
16 April 2024 3:23 AM GMTகள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியின் 2 குழந்தைகள் கல்லால் அடித்துக்கொலை
கள்ளக்காதலை கைவிட்ட காதலியின் 2 குழந்தைகளை கல்லால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2024 6:35 AM GMTமகளின் காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை: மதுரையில் பரபரப்பு
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 April 2024 5:20 AM GMTதிருமணம் செய்து தராததால் ஆத்திரம்: பாட்டி, பேத்தியை தீ வைத்து கொன்ற நபர்
திருமணம் செய்து தர மறுத்த ஆத்திரத்தில், பாட்டி மற்றும் பேத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
11 April 2024 4:49 PM GMTகள்ளக்காதலனுடன் செல்ல தடையாக இருந்ததால் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலனுடன் செல்ல விரும்பியதாகவும் அதற்கு குழந்தைகள் தடையாக இருந்ததால் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
11 April 2024 9:47 AM GMT20 ரூபாய் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
ஏசுதாஸ் சில மாதங்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிட்டு ரூ.20 கடன் வைத்ததாக கூறப்படுகிறது.
11 April 2024 3:38 AM GMTதிருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்
ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நபர் தனது காதலியை கொலை செய்து பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
10 April 2024 11:06 PM GMTகல்லூரி மாணவி கடத்தி கொலை: சக மாணவன் வெறிச்செயல்.. அதிர்ச்சி காரணம்
புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்டார்.
9 April 2024 1:21 AM GMT