மரணமடைந்த காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை - போலீசார் தகவல்
காங்கிரஸ் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 May 2024 2:20 AM GMTஇரவில் வாலிபருடன் பேச்சு... கடன் வாங்கி செலவு... ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்
வாலிபருடன் இரவு நேர செல்போன் பேச்சை நிறுத்தாததால் மனைவியை, கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
5 May 2024 1:42 AM GMTமதுபோதையில் தகராறு செய்த மகன்: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்துக் கொன்ற தாய்
திருவண்ணாமலை அருகே மகனை கல்லால் அடித்துக் கொலை செய்த தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
4 May 2024 6:16 PM GMTதிருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: குழந்தை பெற்றெடுத்த சிறுமி... அடுத்த நடந்த விபரீதம்
போலீசார் விசாரணையில், தாயும், மகளும் சேர்ந்து பச்சிளம் குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.
2 May 2024 2:20 AM GMTதந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகள் - காரணம் என்ன..?
தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்தனர்.
1 May 2024 9:24 PM GMTசொத்து பிரச்சினை: தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்
சொத்துக்காக தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 May 2024 5:05 PM GMTகாதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் அடித்துக்கொலை - கோவையில் அதிர்ச்சி
கோவையில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
1 May 2024 3:26 AM GMTமனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற போலீஸ்காரர்: விருதுநகரில் பரபரப்பு
மனைவியின் கள்ளக்காதலனை போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 April 2024 1:01 PM GMTதமிழக அரசின் அலட்சியப் போக்கு தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கிறது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச்சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 April 2024 7:47 AM GMTகணவனின் சகோதரனை மணந்த மனைவி... ஆத்திரத்தில் 7 மாத குழந்தையை கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்
மனைவி, தனது தம்பியை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் அவர்களின் 7 மாத பெண் குழந்தையை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 April 2024 2:17 AM GMTமாந்தோப்பு உரிமையாளருடன் தகாத உறவு... மனைவியை குத்திக்கொன்ற கணவன்
குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
26 April 2024 1:23 AM GMTதகாத உறவுக்குத் தடையாக இருந்த கணவன்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி - பகீர் சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
24 April 2024 1:12 AM GMT