ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை வழக்கு - சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை
தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபா கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sep 2023 10:21 AM GMTஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு
தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபாவின் உடல் காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
26 Sep 2023 2:05 PM GMTஈரோடு: தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு
ஈரோட்டில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்தனர்.
2 Sep 2023 2:39 AM GMTபுதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து 8 கார்கள் சேதம் - டாக்டர் மீது வழக்குப்பதிவு
புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 கார்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 Sep 2023 8:34 PM GMTஅருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்... சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன்...!
வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
1 Sep 2023 2:00 PM GMTஈரோட்டில் சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம்!
கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
31 Aug 2023 4:52 AM GMTஈரோடு: கால்நடைகளை தொடர்ந்து தாக்கிவந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
கொங்கர்பாளையத்தில் பிடிபட்ட சிறுத்தை, வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.
6 Aug 2023 6:08 PM GMTஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 Aug 2023 1:45 PM GMTஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்று நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.
3 Aug 2023 11:11 AM GMTஈரோடு மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!
ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2023 10:46 AM GMTஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
31 July 2023 4:52 PM GMTகடல் கடந்து தமிழ் வளர்க்கும் ஈரோடு மங்கை
நமது தமிழ்நாட்டின் மஞ்சள் மாநகரான ஈரோட்டின் மங்கை ஸ்ரீரோகிணி, தமிழை கடல் கடந்து வளர்த்து வருகிறார்.
16 July 2023 5:40 AM GMT