ஈரோடு மாவட்டத்தில் 5 காப்புக் காடுகள் சரணாலயமாக அறிவிப்பு- அரசாணை வெளியீடு
வன உயிரினங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கு காப்புக் காடுகள் வன உயிரின சரணாலயமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.
1 Feb 2024 10:17 AM GMTதவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம்
காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 Jan 2024 12:11 PM GMTஈரோடு அருகே தைப்பூச திருவிழாவில் திடீரென கவிழ்ந்த தேர்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்
வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
25 Jan 2024 12:43 PM GMTமனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் - ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்
இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jan 2024 3:16 AM GMTமனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன் - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
7 Jan 2024 5:54 PM GMTகைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jan 2024 11:41 AM GMTஅரிவாளால் தாக்கிய ரவுடிகள்; துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் - ஈரோட்டில் பரபரப்பு
கொலை உள்பட 18 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பெருந்துறையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Jan 2024 3:08 AM GMT'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
21 Nov 2023 12:55 AM GMTசத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
13 Nov 2023 4:42 AM GMTஈரோடு ரெயில் நிலையம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - பதற்றமான மக்கள்
ஈரோடு ரெயில் நிலையம் அருகே கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
8 Nov 2023 9:27 AM GMTஈரோட்டில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
7 Nov 2023 4:17 AM GMTலிப்ட் கதவு என்று நினைத்து பாதுகாப்பு அறையை திறந்த முதியவர் - தவறி விழுந்து உயிரிழப்பு
ஈரோட்டில் லிப்ட் கதவு என்று நினைத்து பாதுகாப்பு அறையை திறந்ததால் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
5 Nov 2023 6:36 PM GMT