தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு...!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
31 Oct 2023 5:03 AM GMT
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
28 Oct 2023 7:20 AM GMT
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

சென்னையில் 524-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
27 Oct 2023 12:52 AM GMT
கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு

கறிக்கோழி கொள்முதல் விலை தொடர் சரிவு

ஐப்பசி மாதம் பிறந்தும் நுகர்வு அதிகரிக்காததால், கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
26 Oct 2023 8:45 PM GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு...!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
25 Oct 2023 4:49 AM GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
23 Oct 2023 5:14 AM GMT
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

சென்னையில் 520-வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
23 Oct 2023 12:48 AM GMT
பச்சை தேயிலை விலை உயருமா?

பச்சை தேயிலை விலை உயருமா?

வருகிற நவம்பர் மாதத்தில் பச்சை தேயிலை விலை உயருமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
22 Oct 2023 8:00 PM GMT
கடலை எண்ணெய் விலை உயர்வு

கடலை எண்ணெய் விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
22 Oct 2023 7:51 PM GMT
கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்வு

கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
21 Oct 2023 10:15 PM GMT
நாகையில், பூக்கள் விலை இருமடங்கு உயர்வு

நாகையில், பூக்கள் விலை இருமடங்கு உயர்வு

நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு நாகையில் பூக்கள் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
21 Oct 2023 7:30 PM GMT
சின்ன வெங்காயம் விலை சதம் அடித்தது

சின்ன வெங்காயம் விலை சதம் அடித்தது

புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை சதம் அடித்தது. கொத்தமல்லி தழையும் கிலோ ரூ.100 ஆக உயர்ந்தது.
21 Oct 2023 6:44 PM GMT