"சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படவில்லை" - அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா குறித்த ஆவணம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
16 Nov 2022 11:17 AM GMTமயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது
சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது.
6 Nov 2022 10:18 AM GMT"இதுவே கடைசி".. "இனிமேல் பதில் அளிக்க விரும்பவில்லை" அறநிலையத்துறைக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் பதில் கடிதம்
அறநிலையத்துறையின் கடிதத்திற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
3 Nov 2022 2:57 PM GMTசிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்று ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.
24 Aug 2022 2:40 AM GMTசிதம்பரம் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கமளிக்க தீட்சிதர் சபைக்கு அறநிலையத்துறை நோட்டீஸ்
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கமளிக்க தீட்சிதர் சபைக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
21 July 2022 11:18 AM GMTசிதம்பரம் கோவில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம்
கோவில் நகைகள் மற்றும் கணக்கு விவரங்கள் தொடர்பான ஆய்வுக்கு அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
21 July 2022 9:03 AM GMTஅறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி - வாலிபர் கைது
அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2022 1:43 AM GMTசிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி - அறநிலையத்துறை அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2022 6:23 PM GMTகோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் - அறநிலையத்துறை அறிவிப்பு
கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2022 4:46 AM GMTகபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாயமான வழக்கு; இதுவரை 29 பேரிடம் விசாரணை - அறநிலையத்துறை தகவல்
ஐகோர்ட் அனுமதித்தால் அலகில் மலர் உடைய மயில் சிலை கோவிலில் வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
15 Jun 2022 8:23 AM GMTதீட்சிதர்கள் தொடரும் எதிர்ப்பு...! திணறும் அதிகாரிகள்..! சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..?
எதிர்ப்பை மீறி அறநிலையத்துறையிடம் உள்ள கோவில் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
7 Jun 2022 8:25 AM GMTஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது - அமைச்சர் சேகர் பாபு
ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அறநிலையத்துறை தலையிடாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார்.
4 Jun 2022 10:32 AM GMT