கணவரை பயமுறுத்த உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் கருகி சாவு
சாத்தூர் அருகே கணவரை பயமுறுத்த உடலில் ெபட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
24 Oct 2023 8:17 PM GMTமொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; விசைத்தறி தொழிலாளி சாவு
எடப்பாடி அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் விசைத்தறி தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
24 Oct 2023 8:02 PM GMTதிருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலி ; டிரைவர் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பில் அண்ணியும் சாவு
திருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலியாகினர். டிரைவர் இறந்த தகவல் அறிந்ததும் அவரது அண்ணி அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
24 Oct 2023 7:45 PM GMTஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதல்: தனியார் நிறுவன ஊழியர் சாவு
ஓசூரில் ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
24 Oct 2023 7:45 PM GMTநண்பர்களுடன் குளித்த போது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு காவேரிப்பட்டணம் அருகே பரிதாபம்
காவேரிப்பட்டணம் அருகே நண்பர்களுடன் குளித்த போது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.
24 Oct 2023 7:45 PM GMTமின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நீடாமங்கலம் அருகே மளிகை கடையில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
24 Oct 2023 7:15 PM GMTமேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் சாவு
வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
24 Oct 2023 7:15 PM GMTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.
24 Oct 2023 6:22 PM GMTகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
22 Oct 2023 8:43 PM GMTநடைப்பயிற்சி சென்றவர் மயங்கி விழுந்து சாவு
நடைப்பயிற்சி சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
22 Oct 2023 8:31 PM GMTமாரண்டஅள்ளி அருகேமொபட் மோதி பெண் சாவு
மாரண்டஅள்ளி அருகே மொபட் மோதி பெண் இறந்தார்.
22 Oct 2023 7:45 PM GMT