அமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை
மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது.
27 April 2024 10:14 AM GMTஇந்த முறை ராபர்ட் வதேரா போட்டியிடவேண்டும்... அமேதியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்
குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எதிரிகள் இந்த வேலையை செய்திருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
24 April 2024 12:42 PM GMT'அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு தைரியமில்லை' - ராஜ்நாத் சிங்
ராகுல் காந்திக்கு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கான தைரியம் இல்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
18 April 2024 9:38 AM GMTஅமேதி, ரேபரேலி... எந்த தொகுதியில் போட்டி? ராகுல் காந்தி பதில்
ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
17 April 2024 5:46 AM GMTஅமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா போட்டியா..? காங்கிரஸ் நிலைப்பாடு என்ன..?
நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
8 April 2024 10:49 PM GMTஅமேதியில் ராகுல்காந்தி போட்டி?
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 April 2024 7:06 AM GMTஅமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா விருப்பம்
பிரியங்கா உடன் 1999-ல் அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டது நன்றாக நினைவில் இருக்கிறது என்று ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
4 April 2024 4:02 PM GMTஅமேதியில் இருந்து ஓடிய ராகுல் காந்திக்கு வயநாடும் கடினமாக இருக்கும்: ரவிசங்கர் பிரசாத்
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளதால் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்திருப்பதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
3 April 2024 12:06 PM GMTவயநாட்டில் ராகுல் காந்தி தோற்பது உறுதி: பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரன்
ராகுல் காந்திக்கு 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் கிடைத்த முடிவுதான் வயநாடு தொகுதியில் இந்த முறை கிடைக்கும் என பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் கூறியுள்ளார்.
26 March 2024 12:50 AM GMTஅமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி?
அமேதி தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தி பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 11:56 PM GMT2024 மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டி - காங்கிரஸ் நிர்வாகி தகவல்
2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகி அஜய் ராய் தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 3:42 PM GMT