தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்; 6 கிலோ தங்கம் பறிமுதல்
தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 Jan 2025 8:27 AM ISTகேரளா: தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை கடத்தி சென்று, கொள்ளையடித்த கும்பல் கைது
கேப்சூல் வடிவில் கடத்தப்பட்ட 3 தங்க துண்டுகளை அவரிடம் இருந்து அந்த கும்பல் கொள்ளையடித்தது.
16 Nov 2023 4:44 AM ISTதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்; கோலாப்பூரை சேர்ந்த பயணி கைது
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோலாப்பூரை சேர்ந்த பயணியை கைது செய்தனர்.
21 Aug 2023 12:45 AM ISTமும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது; துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள்
மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.
15 Aug 2023 12:15 AM ISTநாட்டிலேயே தங்க கடத்தலில் கேரளா முதலிடம் தமிழ்நாடு 2ஆம் இடம்.. அதிர்ச்சி அறிக்கை
தங்கக் கடத்தலில் நாட்டிலேயே கேரளா முதலிடமும், தமிழகம் 2ம் இடமும் வகிப்பதாக மத்திய அரசு புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 11:53 PM IST