பதான்' பாடல் ஆபாச காட்சிகளை நீக்குமாறு குழந்தைகள் நல அமைப்பு கோரிக்கை
சமூக வலைதளங்களில் இருந்து ‘பதான்’ பாடலை நீக்குமாறு உத்தரப்பிரதேச டிஜிபியிடம் குழந்தைகள் நல அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
4 Jan 2023 5:49 AM GMTஷாருக்கானின் பதான் படத்தில் பல மாற்றங்களுக்கு தணிக்கை துறை பரிந்துரை
தீபிகா படுகோன்-ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் மாற்றங்கள் செய்தி சான்றிதழுக்கு சமர்பிக்குமாறு தயாரிப்பாளருக்கு தணிக்கை துறை பரிந்துரைத்து உள்ளது.
29 Dec 2022 10:39 AM GMTதீபிகா படுகோனின் ஆபாசத்தின் உச்சம்...ஷாருக்கானுக்கு மச்சம்...! அதிகவிலைக்கு சென்ற பதான்...!
ஷாருக்காந் தீபிகா படுகோன்நடித்த பதான் படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்பே அதன் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை பெற்றுவிட்டது.
28 Dec 2022 7:05 AM GMTஎதிர்ப்பு வலுக்கிறது... ஷாருக்கான் படத்துக்கு 2 மாநிலங்களில் தடை?
ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகளால் 2 மாநிலங்களில் தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
21 Dec 2022 2:58 AM GMT'பதான்' தேச பக்தி படம்: எதிர்ப்பாளர்களுக்கு ஷாருக்கான் பதில்
‘பதான்’ தேச பக்தி படம் என பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார்.
20 Dec 2022 2:25 AM GMTதீபிகா படுகோனே படக்குழுவினர் மீது போலீசில் புகார்
ஷாருக்கான் படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவிநிற உடையில் கவர்ச்சி நடனமாடியதற்கு எதிராக படக்குழுவினர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2022 6:45 PM GMT"ஷாருக்கான் தனது மகளுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும்" - பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' திரைப்படத்திற்கு மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 10:23 AM GMTதீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங்... கவர்ச்சி பாடலுக்கு மத்திய பிரதேச மந்திரி கண்டனம்...!
மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 11:59 AM GMTஉச்சகட்ட கவர்ச்சி...! சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே.. பதான் படத்தின் சம்பளம் என்ன..?
பதான் படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
13 Dec 2022 8:04 AM GMTபடுகவர்ச்சி உடையில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன்...! 'பதான்' முதல் பாடல் வெளியானது...!
நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார்.ஹாட் பிகினி தோற்றத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
12 Dec 2022 9:34 AM GMT