காங்கிரசுக்கு முதல் எதிரி பா.ஜ.க. அல்ல, ஆம் ஆத்மி தான் - விஜயதாரணி எம்.எல்.ஏ

காங்கிரசுக்கு முதல் எதிரி பா.ஜ.க. அல்ல, ஆம் ஆத்மி தான் - விஜயதாரணி எம்.எல்.ஏ

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணி கலந்துகொண்டு பேசுகிறார்.
11 Dec 2022 5:50 AM IST