நீட் தேர்வுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா? : மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
21 Oct 2023 9:09 PM GMTசொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு
சொத்துக்குவிப்பு வழக்குகளில் தி.மு.க. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
30 Sep 2023 11:30 PM GMTஅமைச்சர் பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
25 Sep 2023 6:15 AM GMTஅதிமுக கூட்டணியில் பாஜக இல்லை - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
24 Sep 2023 7:08 AM GMT"அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது" - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Sep 2023 7:40 AM GMTஅண்ணா குறித்து பேச்சு; அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஜெயக்குமார்
அண்ணா பற்றி பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
15 Sep 2023 8:29 AM GMTமதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மக்களை திசை திருப்பும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
5 Sep 2023 6:17 AM GMT"ஒரே நாடு, ஒரே தேர்தல் - நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3 Sep 2023 11:59 AM GMTதி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலின் பேச்சு காட்டுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
1982-ல் இருந்தே ஒரே தேர்தல் கோஷம் இருந்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3 Sep 2023 7:31 AM GMTகாலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதா? ஜெயக்குமார் கண்டனம்
காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 10:46 PM GMTகாலை உணவு திட்டம்: பிள்ளையார் சுழி போட்டதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் - ஜெயக்குமார் பேட்டி
கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
30 Aug 2023 8:56 AM GMT"வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
27 Aug 2023 11:11 AM GMT