பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
7 July 2023 10:25 AM GMTவளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
28 Jun 2023 8:01 AM GMTபருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.
21 Jun 2023 9:47 AM GMT"பருவமழையை எதிர்கொள்ள 500 வீரர்கள் தயார்"- டிஜிபி சைலேந்திரபாபு
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதா
19 Jun 2023 5:32 PM GMTமும்பை, புனேயில் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
மும்பை, புனேயில் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
16 Jun 2023 9:00 PM GMTநடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக நேற்று 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
8 Dec 2022 4:06 AM GMTவரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள்
வரதராஜபுரம் பகுதியில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 8:53 AM GMTபருவமழை பெய்தும் வறண்டு கிடக்கும் கொசஸ்தலை ஆறு
பருவமழை பெய்தும் கோசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது.
10 Nov 2022 1:39 PM GMTபருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பருவமழையின் போது மூழ்கும் அபாயம் உள்ளதால் சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Nov 2022 8:52 AM GMTசென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்: குடிநீர் வாரியம்
காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்காக சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வாரியம் சார்பில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
7 Nov 2022 5:27 AM GMTசென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கனமழை
சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
3 Nov 2022 12:29 PM GMTசென்னையில் தொடங்கியது பருவமழை..! - மெட்ரோ நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
31 Oct 2022 5:49 PM GMT