குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி
கரூரில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேருக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Feb 2023 7:08 PM GMTசத்துணவு சாப்பிட்ட 12 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்
பரமக்குடியில் சத்துணவு சாப்பிட்ட 12 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
3 Feb 2023 6:45 PM GMTடெல்லி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவிகள் வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 Jan 2023 1:45 AM GMTபல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்
கண்டாச்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
18 Jan 2023 6:45 PM GMTராஜஸ்தான்: அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் 80-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிப்பு - ஒரு சிறுவன் பலி
ராஜஸ்தானில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் உடல்நலம் பாதித்த 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
7 Dec 2022 2:04 AM GMTதெலுங்கானா: அரசு பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்
தெலுங்கானா அரசு பள்ளி விடுதி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 Nov 2022 7:40 PM GMTகாஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்
காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
7 Sep 2022 9:32 AM GMTநாகையில் 14 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்
காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
27 May 2022 10:08 AM GMT