குடும்பத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்!
மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளிலும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
17 Nov 2023 5:11 AM GMTமுதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம் - பிரதமர் மோடி
வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
17 Nov 2023 2:27 AM GMTசட்டசபை தேர்தல்: மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் நாளை வாக்குப்பதிவு
மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் சட்டசபை தேர்தலுக்கான அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று ஓய்ந்தது.
16 Nov 2023 3:27 AM GMTசட்டப்பேரவை தேர்தல்: மத்தியபிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
21 Oct 2023 10:55 PM GMTமத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க புதிய முயற்சி
மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க புதிய உத்தி ஒன்றை உணவகங்கள் அறிவித்துள்ளன.
15 Oct 2023 12:30 PM GMTபிரதமர் மோடி ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கு இன்று பயணம் ...
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கின்றார்.
5 Oct 2023 5:18 AM GMTமத்தியபிரதேசத்தை உலுக்கிய சிறுமி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை
மத்தியபிரதேசத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 Sep 2023 9:40 PM GMTமத்தியபிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
மத்தியபிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியாகினர்.
28 Sep 2023 2:18 AM GMTமத்தியபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
25 Sep 2023 12:23 PM GMTமத்திய பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் சுட்டுக்கொலை
மாடுகளை மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
13 Sep 2023 9:16 AM GMTமத்தியபிரதேசத்தில் ரூ.8 கோடி தங்கம் கடத்தல்; இருவர் கைது
இதுகுறித்து 2 பேரை கைது செய்து விசாரணை நடக்கிறது.
10 Sep 2023 10:51 PM GMTதொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 5 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் 5 பேர் உயிரிழந்தனர்.
30 Aug 2023 11:23 AM GMT