சிரியாவில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் 19 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சாவு
சிரியாவில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் 19 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் பலியாயினர்.
26 March 2023 5:05 PM GMTசிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து வைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்
சிரியாவில் அமெரிக்க ராணுவதளம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு வான்வழி தாக்குதல் மூலம் அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
24 March 2023 7:37 PM GMTசிரியாவில் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
22 March 2023 10:07 PM GMTசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்: 53 பேர் பலி
சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
18 Feb 2023 12:01 AM GMTகால்பந்து உலகக்கோப்பைக்கு தயார் செய்யப்பட்ட சொகுசு கேரவன்கள்; துருக்கி, சிரியாவிற்கு அனுப்பியது கத்தார் அரசு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சொகுசு கேரவன்களை துருக்கி, சிரியாவிற்கு கத்தார் அரசு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2023 12:54 PM GMTநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு நிவாரண உதவிகள் - இந்திய ராணுவம் வழங்கியது
இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது.
15 Feb 2023 11:02 AM GMTதுருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம் சென்றடைந்தது
‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 Feb 2023 9:15 PM GMTநிலநடுக்கம் எதிரொலி: துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்; ஜெர்மனி அறிவிப்பு
நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.
12 Feb 2023 3:15 AM GMTசிரியா நிலநடுக்கம்; புதிதாக பிறந்த குழந்தை தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம்
சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இடையே புதிதாக பிறந்த குழந்தை தனது தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம் நடந்து உள்ளது.
11 Feb 2023 9:13 AM GMTதுருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய மீட்புக்குழுவினர்...!
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
11 Feb 2023 4:22 AM GMTநிலநடுக்கம்... போரால் சீரழிந்த சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை
சிரியாவில் நிலநடுக்கம் எதிரொலியாக 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி கூறியுள்ளார்.
11 Feb 2023 1:52 AM GMTதுருக்கி, சிரியாவை அடுத்து இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா...? டச்சு விஞ்ஞானியின் கணிப்பால் அச்சம்...!
டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
8 Feb 2023 3:55 PM GMT