துருக்கியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 5 பேர் கைது
5 பேரிடமும் மேல்விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 July 2023 10:35 PM GMTஎங்களை ஐரோப்பிய யூனியனின் சேர்த்தால் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க அனுமதிப்போம் - துருக்கி கெடுபிடி
நேட்டோ ராணுவ அமைப்பில் சேர ஸ்வீடன் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் தற்போது வரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.
10 July 2023 12:13 PM GMTநேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம்
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்தார்.
8 July 2023 3:17 PM GMTதுருக்கி கப்பலை கடத்த முயற்சி - தாக்குதலை முறியடித்த இத்தாலி சிறப்புப்படையினர்
இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
10 Jun 2023 7:15 PM GMTதுருக்கி அதிபராக எர்டோகன் பதவியேற்பு
கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
4 Jun 2023 10:40 AM GMTதுருக்கி நாட்டில் அதிபர் தேர்தல்; வாக்கு பதிவில் 6.41 கோடி பேர் பங்கேற்பு
துருக்கி நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவில் 6.41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கின்றனர்.
28 May 2023 10:15 AM GMTமுடிவுக்கு வருகிறதா 20 ஆண்டு எர்டோகன் ஆட்சி...? துருக்கி அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவு தீவிரம்
துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பிரதமராகவும், அதிபராகவும் ஆட்சி செய்து வருகிறார்.
14 May 2023 6:33 AM GMTதுருக்கியில் டீக்கடையில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு
துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
12 May 2023 8:52 PM GMTவேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 'கறகால் பூனைகள்'
எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இந்தப் பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டு, வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
7 May 2023 3:45 PM GMTஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு: துருக்கியிடம் இயற்கை எரிவாயு வாங்க ஹங்கேரி பேச்சுவார்த்தை
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
4 May 2023 9:56 PM GMTதுருக்கியில் அதிகாலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
துருக்கியில் அப்சின் நகரில் இன்று அதிகாலையில் ரிக்டரில் 4.0 என்ற அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
17 April 2023 1:00 AM GMT56 நாட்களுக்கு பின்... துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 'அதிசய குழந்தை' தாயுடன் சேர்ந்தது
துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் 128 மணி நேரம் சிக்கி, மீட்கப்பட்ட அதிசய குழந்தை 56 நாட்களுக்கு பின் தாயுடன் சேர்ந்துள்ளது.
4 April 2023 7:33 AM GMT