துருக்கியில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து : 29 பேர் பரிதாப பலி
கேளிக்கை விடுதி அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளம் முழுவதும் தீக்கிரையானது.
2 April 2024 7:46 PM GMTதுருக்கியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு
தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2024 8:26 AM GMTதுருக்கி: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி
துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
16 Jan 2024 11:21 PM GMTஇஸ்ரேலை 'பயங்கரவாத நாடு' என குறிப்பிட்ட துருக்கி அதிபர்
எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Nov 2023 2:02 AM GMT'மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..?' - துருக்கி அதிபர் எர்டோகன் கேள்வி
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மனித உரிமைகளுக்கு என்ன ஆனது என்று துருக்கி அதிபர் எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 Oct 2023 4:58 AM GMTதுருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்: 1,000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது
நாடாளுமன்றம் அருகே குண்டுவெடிப்பை தொடர்ந்து சுமார் 1,000 கிளர்ச்சியாளர்களை துருக்கி ராணுவம் கைது செய்தது.
3 Oct 2023 10:09 PM GMTதுருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர 10 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் உத்தரவு
உடல் நலக்குறைவால் துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
22 Sep 2023 6:54 AM GMTதுருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் ராஜினாமா
துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
16 Sep 2023 4:51 PM GMTதுருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி
துருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 Sep 2023 7:59 PM GMTதுருக்கி; சாலையோர பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... 12 பயணிகள் பலி
சாலையோர பள்ளதாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
22 Aug 2023 7:20 AM GMTசிரியா மீது துருக்கி வான்வழி தாக்குதல் - கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி
சிரியாவில் இருந்தவாறு குர்திஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
11 Aug 2023 10:23 PM GMTகாதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் மலை உச்சிக்கு சென்ற இளம் ஜோடி... அடுத்து நேர்ந்த சோகம்
துருக்கியில் காதலை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் அதனை கொண்டாட மலை உச்சிக்கு சென்ற இளம் ஜோடி உணவு மற்றும் மதுபானம் குடித்திருக்கின்றனர்.
25 July 2023 8:12 AM GMT